Categories: CINEMA

“இருந்த காசு எல்லாம் ஹாஸ்பிடல் செலவுக்கே போயிடுச்சி.. அடுத்த மாசம் வாடகை குடுக்க கூட”.. உடைந்துபோன போண்டாமணியின் மகன்..

நடிகர் போண்டா மணி, இலங்கையில் செப்டம்பர் மாதம் 1963 -ஆம் ஆண்டு பிறந்தார். அங்கிருந்து தமிழகத்திற்கு வந்தார். தமிழ் சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகம் ஆனார் போண்டா மணி அவர்கள். நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான “பவுனு பவுனுதான்” படத்தில் அறிமுகமானவர் நடிகர் போண்டா மணி. இந்த படத்திற்கு பிறகு சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார் இவர். பல முன்னணி நடிகர்கள் மற்றும் காமெடி நடிகர்களுடன் இனைந்து நடித்த பெருமை கொண்டவர் போண்டாமணி அவர்கள். அரசியலிலும் ஈடுபட்டு வைத்தார் நடிகர் போண்டாமணி.

#image_title

மேலும், கடந்த வருடம் கிட்னி செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் போண்டா மணி அவர்கள். அங்கு மருத்துவ செலவுக்கு உதவி வேண்டும் என்று நடிகர் போண்டா மணி கேட்டுக்கொண்டதை நாம் அறிவோம். மேலும், இவரின் மருத்துவ செலவுக்கு பிரபலங்கள் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் உதவி செய்தனர்.

#image_title

இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நடிகர் போண்டா மணியின் மரணம் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

#image_title

இறந்த நடிகர் போண்டாமணிக்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். போண்டாமணியின் மகன் தனது அப்பாவின் மரணம் குறித்து செய்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், அப்பா தான் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டார், இதன் பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கலங்கி நிலையில் பேசியுள்ளார் நடிகர் போண்டாமணியின் மகன்.

Archana
Archana

Recent Posts

முதல்ல நயன்தாரா இல்லைன்னு சொன்னாங்க இப்ப த்ரிஷாவும் இல்லையா..? அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்ஜே பாலாஜி..!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…

3 மணி நேரங்கள் ago

அஜித் கொஞ்சம் கூட யோசிக்காம அதை பண்ணாரு.. நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த நடராஜன்..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

3 மணி நேரங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

3 மணி நேரங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

4 மணி நேரங்கள் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

5 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

7 மணி நேரங்கள் ago