நள்ளிரவில் பெரும் பரபரப்பு… தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

Spread the love

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக கரூரில் நேற்று முன்தினம் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கட்சி தொண்டர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இதனால் அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

‘ஆட்சி அமைத்தாலும் இது இல்லைனா கஷ்டம்’… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் பி.ஆர். சுந்தர் உடைத்த உண்மை… அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…

44 seconds ago

“நண்பனுக்காக போன் செய்த அஜித்” – விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ‘தல’ கொடுத்த சர்பிரைஸ்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…

9 minutes ago

50 ஆண்டுகால திராவிட அரசியலை ஓரம் கட்டிய விஜய்… சைலண்ட்டாக சம்பவம் செய்த தளபதி… தமிழக அரசியலில் மெகா புரட்சி..!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…

11 minutes ago

பாத்திரம் கழுவும் பெண் டூ MLA..! 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… மாபெரும் புரட்சி செய்த பிரதமர் மோடி..!!

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…

17 minutes ago

BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்… அரியணை ஏறும் விஜய்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…

18 minutes ago

“அப்பா இனி நான் என்ன செய்வேன்” பத்திரிகை கொடுத்து முடித்த தந்தை.. மாப்பிள்ளை வரும் முன்பே வந்த எமன்… திருமணத்திற்கு 6 நாட்களுக்கு முன் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…

23 minutes ago