#image_title
ரோமானிய நாட்டில் பெரிய நகைக்கடையான பல்கேரியாவின் 140 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா 140 கேரட் வைரல் நெக்லஸை அணிந்திருந்தார். இதன் விலை மட்டும் 358 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது வரை ஹிந்தியில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். 2000 ஆண்டு உலக பழகி பட்டம் பெற்ற இவர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அறிமுகமானார்.
பின்னர் பாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் பாலிவுட் பிரபலங்களால் ஓரங்கட்டப்பட்ட பிரியங்கா ஹாலிவுட் சென்று அங்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். மேலும் பிரபல அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
வாடகை தாய் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொண்டார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ரோமானிய பெரிய நகைக்கடையான பல்கேரியாவின் 140 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இத்தாலியில் உள்ள இந்த நகைக்கடை வாசனை திரவியங்கள், தோல் பொருள்கள், வாட்சுகள் ஆகியவற்றுக்கு மிகவும் புகழ் பெற்றது.இந்த விழாவில் பல்கேரியா நகைக்கடையின் புதிய உயர்தர நகை சேகரிப்பான Actcrna வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பல்கேரியன் நகைக்கடையில் தூதராக உள்ள பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் 140 கேரட் வைர நெக்லஸின் விலை மட்டும் 348 கோடி என்று கூறப்படுகின்றது. மேலும் இவருடன் பிரபல ஹாலிவுட் நடிகை ஆனா ஹாத்வேவும் பங்கேற்று இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…