சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்டன.கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் மேடை நிகழ்ச்சிகள், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், சின்ன திரை என இறுதியாக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இன்று அவர் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு நேற்று மாலை சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அமரன் என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அவரது பிறந்தநாளான இன்று பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் சிவகார்த்திகேயனை பங்கம் செய்துள்ளார்.
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…
தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…