கூகுள் தேடலில் ஆபாச படங்கள் வராமல் தடுப்பது எப்படி..? இப்படி LOCK செய்தால் போதும்…!!

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

கூகுள் தேடலில் ஆபாச தளங்கள் வருவதை தடுக்க, முதலில் கூகுளுக்கு சென்று உங்கள் User Name, Password-ஐ கொடுத்து Login செய்யுங்கள். பிறகு Settings-ஐ தேர்வு செய்து Search Settings Click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences பின்னர்  Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவ வேண்டும். அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock safe search என்பதை கிளிக் செய்துகொள்ள வேண்டும்.

Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் முடிந்தது. இனிமேல் ஆபாசம் சம்மந்தமான எந்தவொரு தகவலும் உங்களுடைய குழந்தைகளுக்கு Google வழங்காது. இதன் பிறகு google search பக்கத்தில் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும்.