EX மத்திய அமைச்சர் அசாம் மாநில பாஜக மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் உள்ளிட்ட 17 முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் ரயில்வே இணை அமைச்சராகவும், நாகேன் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்பியாகவும் இருந்தவர். பழங்குடியின மக்களுக்கு பாஜக துரோகம் செய்து விட்டதாகவும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…