மீண்டும் கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்… இபிஎஸ் சந்திப்புக்கு பின் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி…!

Spread the love

அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றதற்கு எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்ததோடு தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும் பேட்டியளித்துள்ளார். சென்னையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது.

அதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தேன் என்று கூறினார். நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இபிஎஸ் உடன் சந்திப்பு மற்றும் டெல்லி பயணம் என அனைத்தையும் வைத்து பார்க்கும் போது மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் NDA கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாகவே தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

“டார்கெட் நீங்க இல்ல.. அவருதான்”…. பேர மட்டும் சொல்லுங்க.. விட்டுறோம்….. போலீசாரின் அதிர்ச்சி ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்….!

சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…

4 minutes ago

“நானும் விஜய் ரசிகன்தான்”…. மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் ஓபன் டாக்…. கொந்தளிப்பில் அறிவாலயம்…. ஆடிப்போன ஸ்டாலின்…!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…

14 minutes ago

ரெய்டு நடக்கும் போது அன்பில் மகேஷ் கொடுத்த சீக்ரெட் கால்…. நேரில் விரைந்த கே.என். நேரு… கதவைச் சாத்திய போலீசார்…. அடுத்து நடந்த பரபரப்பு….!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…

26 minutes ago

“அவரு யாருங்க இப்போ?”… செல்வப்பெருந்தகையை வெளுத்து வாங்கிய பிரவீன் சக்கரவர்த்தி…. காங்கிரஸ் – தவெக கூட்டணியில் வெடித்த மோதல்…!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…

38 minutes ago

“அன்பில் மகேஷ் வீட்டில் 8 மணி நேர ரெய்டு”…. காரணமே இதுதானா?…. சற்றுமுன் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி…. அரசியலில் அடுத்த புயல்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

49 minutes ago

அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு…. யாருடைய குரல்வளையையும் நெறிக்கல…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த ‘ஷாக்’ ரியாக்ஷன்….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…

56 minutes ago