டெல்லி – போபால் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணியை, பாஜக MLA ராஜீவ் சிங்கின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருக்கைகளை மாற்ற மறுத்ததற்காக பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களால் பயணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது ரயிலில் சீட்டை மாற்றிக் கொள்ள அந்த பயணி சம்மதிக்காததால், MLAவும், அவருடன் பயணித்த அவருடைய ஆதரவாளர்களும், அவரை செருப்பு உட்பட பலவற்றை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்கள். இதில் அவருடைய மூக்கிலிருந்து ரத்தம் வழிகிறது. அவருடைய சட்டையிலும் ரத்தக்கறையாக உள்ளது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…
இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…