விஜய் கொடுத்த ரூ.20 லட்சத்தை அந்தப்பெண் திருப்பி அனுப்பியது ஏன்..? நயினார் நாகேந்திரன் புது விளக்கம்..!!

Spread the love

கரூரில் நடந்த TVK பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் ஹோட்டலில் வைத்து விஜய் நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷ் என்பவருடைய மனைவி சங்கவி நடிகர் விஜய் அனுப்பி வைத்த 20 லட்சம் பணத்தை அவருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், சிலர் யாரிடமும் உதவி வழங்காமல் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த நோக்கத்தில் தான் விஜய் அனுப்பிய பணத்தை அந்தப் பெண் திருப்பி அனுப்பி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

4 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

4 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago