பிறந்தநாள் ஸ்பெஷல்..வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வியக்கவைக்கும் தகவல்..!

By Divyamayakannan on புரட்டாதி 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பொக்கிஷம் என்றாலே அது நம்ம வடிவேலு தான். இன்று வரை காமெடிக்கு இவருக்கு கிடைத்தது போல வரவேற்பு யாருக்கும் கிடைக்கவில்லை என்று கூறலாம். சில வருடங்கள் திரை உலக பக்கம் வராமல் இருந்தாலும் மீம்ஸ் மூலமாக இன்று வரை அனைவரும் நெஞ்சிலும் குடி இருக்கிறார். சமீபத்தில் கேங்ஸ்டர் என்ற படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.

கேங்ஸ்டர் திரைப்படத்தில் கேத்ரின் தெரசா, முனிஸ்காந்த், மைன் கோபி, பகவதி, வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று வடிவேலு அவர்களுக்கு பிறந்தநாள். தனது 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வடிவேலு அவர்களின் சொத்து மதிப்பு பற்றி தெரிந்து கொள்வோம். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 100 கோடி முதல் 150 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.