தமிழகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றாலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, தசைவலி மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மர்மமான முறையில் இறந்து கிடக்கும் பறவைகளை எக்காரணம் கொண்டும் வெறும் கைகளால் தொடவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் இப்பாதிப்பு பரவாமல் தடுக்க முடியும் என்பதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…