“முகத்தில் மிதித்து, கொடூரமாக அடித்து…” 85 வயது முதியவரை அடித்து சித்திரவதை செய்த பெற்ற மகன்…. சொத்துக்காக அரங்கேறிய பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் காமாசின் காவல் எல்லைக்குட்பட்ட ஓஜானகர் பகுதியில் 85 வயதான சங்கர் குப்தா என்ற முதியவர் வசித்து வருகிறார். வயது முதிர்வால் உடலளவில் மிகவும் பலவீனமடைந்து எலும்பும் தோலுமாய் இருக்கும் அவரை, அவரது இளைய மகன் குஷேல் குப்தா சொத்துக்காகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

தந்தை மீது நடத்தப்பட்ட இந்த மிருகத்தனமான தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூத்த மகன் கைலாஷ், இது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் போலிஸில் புகார் அளித்துள்ளார். சொத்து ஆசைக்காகப் பெற்ற தந்தையைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தும் இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி 60 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்த வீடீயோவைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள், பெற்ற தந்தையை மனிதத்தன்மையின்றித் தாக்கிய அந்த மகனை உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் காவல் துறைக்குக் கோரிக்கை விடுத்துக் கொந்தளித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

6 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

19 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

38 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

44 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

57 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

1 மணத்தியாலம் ago