BREAKING: இன்னும் சற்று நேரத்தில்… ஒட்டுமொத்த நாடும் திரும்பிப் பார்க்கும் அறிவிப்பு வெளியாகிறது..!

By Nanthini on ஐப்பசி 31, 2025

Spread the love

தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து மாநிலங்களும் பீகார் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில் NDA கூட்டணி இன்று காலை 9.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றது. இதில் மகளிர், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையிலும் பல அறிவிப்புகளிடம் பெறலாம் என தெரிகிறது. தமிழகத்திலும் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.