பிக் பாஸ் வீடு இப்படி தான் இருக்கும்.. இதனால் தான் நானும் Red Card தூக்குனன்.. பல உண்மைகளை உடைத்த விஷ்ணு..

Spread the love

 விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்  7 முடிந்து பைனல் லிஸ்ட்கள் அனைவரும் வரிசையாக பேட்டி கொடுத்து வரும் நிலையில், இந்த வரிசையில் விஷ்ணுவின் பங்காகி இருக்கிறது. வரிசையாக பேட்டி கொடுத்து இருக்கும் அவர் பிரதீப் குறித்து நிறைய பாசிட்டிவ் தகவல்களையே சொல்லி இருக்கிறார். அந்த பேட்டியில் , பெண்கள் பாதுகாப்பு இல்லை என்பதை பிரதீப் விஷயத்தில் நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.

எதுவும் சண்டை நடப்பதாக அவர்கள் நினைத்தால் கூட உடனே உள்ளே வந்துவிடுவார்கள். அத்தனை கதவு அங்கு இருந்தது; பாதுகாப்பு குறைவாக எதுவும் நடக்கவில்லை. எனக்கும் பெண்கள் சொன்னது அந்த இடத்தில் தான் எனக்கும் தெரிந்தது. நான் கூல் சுரேஷ் பிரச்சனைக்கு மட்டுமே உரிமைக்குரல் தூக்கினேன். மற்றவர்கள் சொன்னதும் விஷயம் வேறு மாதிரி மாறியது என்றும்  கூல் சுரேஷ் விஷயம்  மட்டுப்பட்டு விட்டது. அந்த வீட்டில் எல்லாமே நமக்கு தெரியாது.

நாம் பார்க்குறதும், பேசுவது மட்டுமே தெரியும்; நான் அப்போது நமக்கு தெரியாம எதுவும் நடந்து இருக்குமோ என நினைத்து தான் ரெட் கார்ட் கொடுத்தேன். வெளியில் வந்த பின்னரே நிறைய விஷயங்களை யூஸ் செய்தனர் என்பதை தெரிந்து கொண்டேன் என்றும் பிரதீப் நல்ல போட்டியாளர் தான்.

Mahalakshmi

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

8 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

13 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

19 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

22 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

26 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

30 minutes ago