#image_title
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 5 வாரங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் வாரம் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள்.
ஆனால் கடந்த வாரம் மிக்ஸாம் புயல், சென்னை வெள்ளத்தின் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த வாரம் இரண்டு எவிக்சன் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .
அதன்படி இந்த வார நாமினேஷனில் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, நிக்சன், கூல் சுரேஷ், அனன்யா என 6 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் அர்ச்சனா அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை தொடர்ந்து தினேஷ் அடுத்த இடத்திலும் ,அதற்கடுத்த இடங்களை விஷ்ணு, நிக்சன் பிடித்திருக்கின்றனர்.
கடைசி இடங்களை கூல் சுரேஷ், அனன்யா பிடித்துள்ளனர் .எனவே இந்த இருவரில் ஒருவர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது இருவருமே வெளியேற்றப்படலாம் எனவும் இணையத்தில் தற்போது தகவல்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…