Categories: சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த..  மாயாவின் மொத்த குடும்பத்தையும் பாத்துருக்கீங்களா..?

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய  தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் அதாவது 18 போட்டியாளர்கள் முதலில் களம் இறக்கப்பட இவர்களை தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள் முதலே மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தவர் மாயா. நடிகை மாயா கமலின் விக்ரம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இது மட்டுமின்றி ரஜினியின் 2.0, விஜயின் லியோ,  விக்ரமின் துருவ நட்சத்திரம் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் .ஆனால் இவற்றையெல்லாம் விட பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பிரதீப் ரெட் கார்ட் விஷயத்தில் மாயாவின் சூழ்ச்சி தான் காரணம் என பிரதீப் ஆதரவாளர்கள் தற்பொழுது வரை கடுமையான கோபத்தில் உள்ளனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்யும் அடாவடிகள் ஏராளம். ஆனால் கமலஹாசன் இவரை எந்த ஒரு கேள்வியும் அவ்வளவாக இவரை கேட்பது கிடையாது. இதனால் அவரும் மாயாவின் ஆதரவாளராக மாறிவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் .

இதை தொடர்ந்து தற்பொழுது அவர் தனது விளையாட்டை தந்திரமாக விளையாண்டு வருகிறார். நடிகை மாயா 1991 பிறந்தவர். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரிகள் உள்ளனர். மாயாவின் அக்கா ஸ்வாகதா கிருஷ்ணன் ஒரு பாடகி இவரை நாம் பார்த்திருப்போம்.  இந்நிலையில் பிக் பாஸ் பாயா மாயாவின் தாய் தந்தை மற்றும் மூன்று சகோதரிகளின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago