பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதியாக இந்நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் பற்றிய விவாதம் தான் தற்பொழுது இணையத்தின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. ஹவுஸ்மேட்கள் சொல்வதை கேட்டு தீர விசாரிக்காமல் கமலஹாசன் இந்த முடிவை எடுத்து விட்டார் என்று பலரும் கமலஹாசனை இணையத்தில் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று கமலஹாசன் பிக் பாஸ் வீட்டில் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை தெளிவுபடுத்த மட்டுமே அவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்பொழுது கமலஹாசனை விமர்சித்து வருகின்றனர்.

தற்போது நெட்டிசன்கள் மாயா , பூர்ணிமா , ஐஷு Bully gang-ஐ ட்விட்டரில் மேலும் கேள்வி எழுப்பி வறுத்தெடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி கமல்ஹாசனையும் விமர்சித்து அதிகம் பேர் பதிவு செய்து வருகின்றனர். நேற்று வந்த ப்ரோமோக்களை பார்த்த போது அவர்களுக்கு சரவெடியாக கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களை கமல்ஹாசன் வெளுத்து வாங்க போகிறாரார் என்று ரசிகர்கள் கருதிய நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
Pity on this generation boys.
Be careful boys…@ikamalhaasan not cool ????????#biggbosstamil #biggbosstamil7 @vijaytelevision @Banijayasia @EndemolShineIND— Imadh (@MSimath) November 11, 2023
அதேபோல பிரதீப் விவகாரத்திலும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தற்பொழுது கமலை பலவாறு விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் இந்த பதிவுகளானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவுகள்…
New member joined the #BullyGang
Mr. #KamalHaasan vazhthukal ????????????#BiggBoss7Tamil | #biggbosstamil | #PradeepAnthony pic.twitter.com/VZq9yPILjB
— Suresh balaji (@surbalutwt) November 11, 2023
After watched promo I thought today eps gonna blast but Kamal Hassan ????protecting himself from #BullyGang #BiggBoss7Tamil #VijayTelevision
— naveen (@Dreamwalker9543) November 11, 2023
KH today ????♂️@vijaytelevision #BiggBoss7Tamil #BiggBossTamil7 pic.twitter.com/PcqB8imwU0
— Sathya Sairam (@Sairam55885760) November 11, 2023
#KamalHaasan didn’t see any kurumpadam posted by us regarding women card,
to clear his image KH again used the women card issue,
Accusation kept on #Pradeep is not cleared#Vishnu #BiggBossTamil7 #BiggBoss7Tamil #Dinesh #Vichithra #VJArchana #biggbosstamil— Bigg Boss Content (@BB7Pradeep) November 11, 2023
