தனியார் நிறுவனம் உருவாக்கிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி மக்களால் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி தற்போது சீசன் 7 நடைபெற்று வருகிறது. 95 நாட்களை கடந்த நிலையில் பைனலை நெருங்கி விட்டது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா, விசித்ரா,தினேஷ், விஜய் வர்மா, மாயாமற்றும் மணி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்கள். இதில் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். கடந்த வாரம் நடத்தப்பட்ட மணி டாஸ்கில் போட்டியாளர் பூர்ணிமா 16,00,000 கொண்ட பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறினார்.
இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் யார் வெளியேறுவர் என்ற கருத்து கணிப்பில் மக்கள் விஜய் வர்மா மற்றும் மாயா வெளியேற்றுவார்கள் என ரசிகர்கள் வாக்களிப்பில் தெரிந்துள்ளது. ஏனெனில் அதிகப் போட்டியாளர்கள் இருப்பதால் கண்டிப்பாக இந்த வாரம் 2 போட்டியாளர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#image_title
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…