வைல்டு கார்டு என்ட்ரி…! பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போவது யார்…? புது அப்டேட் இதோ….!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2025

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் 9-வது சீசன் தொடங்கி இரண்டாவது வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. சில போட்டியாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் அடுத்த வாரம் புது வைல்டு கார்டு போட்டியாளர் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.