‘நீ லவ் பண்றியா அவன..?’ நிக்சன் , ஐஷு இடையே நாரதர் வேலை பார்க்கும் மாயா… வெளியான ப்ரோமோ…

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், முதல் வாரம் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா என 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 15 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் கடந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினர்.

இவர்களை தொடர்ந்து  பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ்( சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவர்), நகைச்சுவை பேச்சாளர் அண்ணா பாரதி, RJ பிராவோ என 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கி உள்ளனர். ஏற்கனவே உள்ள பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் முக்கியமானவர் மாயா. இவர் வந்த முதல் நாளே வைல்ட் கார்டு போட்டியாளரான அர்ச்சனாவை கதறி கதறி அழ வைத்து விட்டார்.

ஒரு சிலர் மாயாவை ஆதரித்தாலும், பலர் இவரை இந்த சீஸனின் விஷ பாட்டில் என்றே கூறி வருகின்றனர். அங்கு நடப்பதை இங்கே சொல்வது, இங்கே நடப்பதை அங்கே சொல்வது என அனைவருக்குள்ளும் சண்டையை அதிகம் மூட்டி விடுகிறார். தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் ரவீனா மணியை தொடர்ந்து வலம் வரும் மற்றொரு காதல் பறவைகள் நிக்சன் , ஐசு இருவரும் தான். சமீபத்தில் இவர்கள் மருத்துவ முத்தம் கொடுத்த வீடியோ கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் முதலில் மாயா நிக்சனிடம் சென்று ‘ஐஷுவ நீ லவ் பன்றியா?’ என கேட்க இல்லை என்பது போல நிக்சன் கூறுகிறார். இதைத்தொடர்ந்து ஐஷுவிடம் நீ அவனை லவ் பன்றியா? என கேட்க அவரும் இல்லை என்பது போல தலையாட்டுகிறார். இப்படி இருவருக்குள்ளும் நாரதர் வேலை பார்த்து வருகிறார் மாயா. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

 

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

9 minutes ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

10 minutes ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

17 minutes ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

20 minutes ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

22 minutes ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

29 minutes ago