Categories: சினிமா

இது தீர்ப்பு அல்ல… பிரதீப் விவகாரத்தில் உண்மையை ஒப்புக்கொண்டாரா கமல்…?  வெளியான பரபரப்பு ப்ரோமோ…

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் இருந்தே அதிரடியாக விளையாடிய பிரதீப் ஆண்டனியின் மீது சக ஹவுஸ்மேட்ஸ்கள் அளித்த புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் காரணமாக பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுவரை நடந்த சீசன்களில் வைத்து பார்க்கும் போது இந்த சீசனில் களமிறங்கிய பிரதீப் ஆண்டனியை போல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தெளிவாக புரிந்து கொண்டு விளையாட வந்தவர்கள் யாரும் இல்லை என சொல்லும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை புரிந்து கொண்டு விளையாடியவர் தான் பிரதீப். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்ற விஷயத்திலும் பிரதீப் ஆண்டனி ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் தனிநபராய் அனைவரையும் எதிர்த்து அசைக்க முடியாத ஒரு போட்டியாளராக வலம் வந்தார்.

 

இதுதான் என்னுடைய கேரக்டர், இப்படித்தான் நான் பேசுவேன் இப்படித்தான் நடத்துவேன் அனைவரையும் என்பது போல, காதல் கன்டென்ட் ரெடி செய்வது பற்றி பேசுவது, பெண்களைப் பற்றி மட்டமாக பேசுவது, மரியாதை இன்றி எல்லோரிடமும் பேசுவது சண்டை பிடிப்பது, ஒரு உச்சகட்டத்திற்கு அந்த சண்டை சென்ற பிறகும் அதனை உணர்ந்து மன்னிப்பு எதுவும் கேட்காமல் அலட்சியப்படுத்துவது, குறிப்பாக பெண்களை குறித்து செய்யும் கமெண்ட்கள் என பிரதீப் செய்த சேட்டைகளும் ஏராளம்.

எது எப்படியோ தற்பொழுது பிரதீப் மெஜாரிட்டி போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த விஷயம் தான் தற்பொழுது இணையம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருபுறம் ஒருசிலர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி தான் என்று கூறினாலும், பலர் இதனை கண்டித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து கமலஹாசன் எப்பொழுது வருவார்? இதற்கான தீர்வு என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்தநிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் கமலஹாசன் வந்தவுடன் ‘ தீர விசாரித்ததுனாலையே வந்த தீர்ப்பு இது. தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். உலக நியதி. குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? அந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும் .அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்’ என்று கூறுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் இன்று என்ன தான் நடக்க போகிறது என்பதை. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

3 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

3 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 மணத்தியாலங்கள் ago