விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 42 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்தபிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக களமிறங்கியவர்கள் பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ், அன்னபாரதி, RJ பிராவோ . இவர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா , யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பினார் கமலஹாசன். தற்பொழுது வரை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் கமலஹாசனுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்ற வார எவிக்சன் சர்ச்சையே முடிவடையாத நிலையில் இந்த வாரம் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், ஆர் ஜே பிராவோ, ஐசு மற்றும் பூர்ணிமா நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் இன்று பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும், பிரதீப் ரே என்ட்ரி கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். பூர்ணிமா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது மற்றும் பிரதீப் ரீ என்ட்ரி இதுகுறித்து நீங்களும் உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…