Categories: சினிமா

‘நாகார்ஜுனா கட்ஸ் கமலுக்கு இல்லை’… வீடியோ வெளியிட்டு கமலை வைச்சு செய்யும் நெட்டிசன்கள்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 6 சீசன்களுக்கு கிடைத்த ஆதரவை தொடர்ந்து தற்பொழுது 7-வது சீசன் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பாதி நாட்கள் முடிந்த உடனேயே ரசிகர்கள் இவர்தான் வெற்றியாளர் என்பதை கணித்து விடுவார்கள். ஆனால் தற்பொழுது வரை பிக் பாஸ் வீட்டின் வெற்றியாளர் யார் என்பதை ரசிகர்களால் கணிக்க முடியவில்லை. இன்று நல்லவர் என்று நாம் நினைத்தால் மறுநாளே அவர்கள் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்டு விடுகின்றனர். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் வெற்றிகரமாக நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கும் விதத்திற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம் இருந்தனர். அப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருந்த கமலஹாசன் இந்த 7-வது சீசனில் கடும் விமர்சனத்தை நெட்டிசன்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார். குறிப்பாக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்தது, மாயா கேங்-கிற்கு எப்பொழுதும் சப்போர்ட்டாக இருப்பது, நிக்சன் வினுஷாவை அசிங்கமாக பேசியதை கண்டிக்காமல் விட்டது  போன்ற விஷயங்களால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

எனவே அடுத்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வேண்டாம் எனவும், நடிகர் சிம்பு தொகுத்து வழங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர் . இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர் ஒருவர் பெண் போட்டியாளரை பார்த்து தவறாக பேசினார். இதனால் கோபமடைந்த தொகுப்பாளரான நடிகர் நாகர்ஜுனா அந்த ஆண் போட்டியாளரை கடுமையாக கேள்விகள் கேட்டு கண்டித்தார். தற்பொழுது இந்த வீடியோவை வைத்து ‘இது போல் செய்ய நடிகர் கமலஹாசனுக்கு தைரியம் இல்லை’ என்று கூறி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ …

Begam

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

3 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

3 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

3 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago