Categories: சினிமா

‘சூப்பர் ஸ்டார்’ நடிப்பில் வெளிவராமல் போன 3 திரைப்படங்கள்… எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை இவரது ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என்றும், ‘தலைவர் ‘ என்றும் கொண்டாடி வருகின்றனர். தான் நடிக்க தொடங்கிய காலம் முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டார் ஆகவே ரஜினி வலம் வந்து கொண்டுள்ளார்.

இன்று அவர் தனது 73-வது பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்.  இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் எதிர்பாராத வெற்றியையும்,  வசூலில் சாதனையையும் படைத்தது.  இதன் மூலம் தற்போதும் இந்த வயதிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர்.

இப்படி நடிப்பு புயல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றால் நீங்கள் அதை நம்புவீர்களா? ஆம். இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் தான் ‘தில்லுமுல்லு’. இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரஜினி நடிக்க ‘மீசம் கோஷம்’ என்ற பெயரில் தயாரித்திருந்தனர். ஆனால் இத்திரைப்படம் வெளியாகவில்லை.

இதைத்தொடர்ந்து ரஜினி நடித்து உருவான ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ திரைப்படம், ஹிந்தியில் ‘ஷாந்தி கிராந்தி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இத்திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல ரஜினி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த ‘ஒரு மனைவி உருவாகிறாள்’ என்ற திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago