Categories: சினிமா

2-வது குழந்தைக்கு அப்பாவான பிக் பாஸ் டேனியல்… குவியும் வாழ்த்துக்கள்…!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் டேனியல். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் ‘பிரென்டு பீல் ஆயிட்டாப்ல ஒரு ஆப் சாப்பிட்டா கூல் ஆயிடுவாப்ல’ என்ற டயலாக் மூலம் மிகப் பிரபலமானார். இந்த டயலாக் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியிருந்தது.

இந்த காமெடி டயலாக்கை இன்றும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மரகத நாணயம், இருட்டு அறையில் முரட்டு குத்து 2 உள்ள திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த போட்டியின் மிக சிறப்பாக விளையாடி வந்த இவர் சிறு சிறு சண்டை மற்றும் தனது முன்கோபத்தால் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார். இருப்பினும் பெரியளவு சர்ச்சையில் சிக்காமல் சிறப்பான ஆட்டத்தை விளையாடுகின்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வெளிவந்த பிறகு தனது நீண்ட நாள் காதலியான டெனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே கேசன் ஹேய்ஸ் டேனியல் என்கின்ற ஆண் குழந்தை இருக்கின்றது. 2022 ஆம் ஆண்டு இந்த குழந்தை பிறந்த நிலையில் தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது: “எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் விளைவு மதிப்பெற்ற ஆண் குழந்தை ஐசல் ஹேய்ஸ் டேனியல் எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவேற்பதில் மிக சந்தோஷமாக இருக்கின்றோம் என்று தெரிவித்திருந்தார்.

Mahalakshmi

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago