நடிகர் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்களில் தொகுப்பு உள்ளே…

By Samrin on சித்திரை 4, 2023

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று’பிக் பாஸ்’.இந்த  நிகழ்ச்சிக்கு என தனி  ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

பிக் பாஸ் சீசன் 1 வைல்ட் கார்ட் கண்டஸ்டண்டாக உள்ளே வந்தார் ஹரிஷ் கல்யாண்.இந்த சீசனில்   இரண்டாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார் .

   

 

இவர் ஜூன் 29 தேதி  1990 இல் இல் பிறந்தார். சென்னை பூர்வீகமாகக் கொண்டனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும்  மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பை பெறவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சி இவரின் சீனிமா  வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் முதல் முதலில் 2010 வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தின் மூலமாக தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.இவர் நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடகர் கூட .

இதை தொடர்ந்து சட்டப்படி குற்றம், அம்பு , டீசல் ,அரிது அரிது, சந்தமாமா, பொறியாளன்  என பல படங்கள் நடித்துள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம்  திருவேற்காடில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில்  நடை பெற்றது. இந்த திருமணத்தில்  பல பிரபலங்கள்  கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.