#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 7 சீசர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்தது. இப்போது எட்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசனுக்கு பதிலாக எங்கள் சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் வீட்டில் முதல் நாளை போட்டியாளர்களிடையே சண்டை வெடித்தது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி சாட்சனாவிடம் உள்ளே இருக்கும் பெண் போட்டியாளர்களில் யார் வீக்னஸா இருக்காங்க என்று சொன்னீர்களா என கேள்வி எழுப்பினார். அந்த ப்ரோமோ இரண்டாவது போமோ வெளியானது. அதில் விஜய் சேதுபதி தர்ஷிகாவிடம் பவித்ராவுக்கு எதுக்கு செலக்ட் பண்றீங்க என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த தர்ஷிகா அவ என்னோட பிரண்டு அப்படிங்கறதனால நான் சப்போர்ட் பண்ணல. மெஜாரிட்டி ஓட்டு அவளுக்கு தான் வந்துச்சு. இந்த ஒரு வாரம் கழிச்சும் நீங்க அது சரின்னு நம்புறீங்களா என விஜய் சேதுபதி கேள்வி கேட்டார். அதற்கு தர்ஷிகா நாமினேஷன் அப்படிங்கறது தெரிஞ்சு அவ சொல்லாமல் இருந்திருந்தால் அது கண்டிப்பா தப்பு. அதை நானே கேட்டிருப்பேன் எனக் கூறியுள்ளார்.
#image_title
அதற்கு விஜய் சேதுபதி பவித்ராவிடம் நீங்கள் அந்த இடத்தில் இருந்தீர்கள் தானே? பிராங்க் நாமினேஷன் என்று சொல்லும் போது நீங்க லாஸ்ட் பெட்டில் இருந்தீர்கள் தானே என பவித்ராவிடம் கேட்கிறார். அதற்கு பவித்ராவும் ஆமாம் என்று சொல்கிறார். அதற்கு பவித்ரா ஆமாம் என்று சொன்னதும் நாமினேசன் கேட்டு அந்த பிளான் நீ செயல்படுத்தி இருக்கது தப்பு என கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின்…
மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முக்கியத்…
சென்னையில் 6 வயது சிறுவனைப் பெற்ற தாயே ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், டெல்லி முன்னாள் முதல்வர்…
தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஒரு முக்கிய…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்…