SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. செப்..16 முதல் வரப்போகும் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!

Spread the love

SBI கிரெடிட் கார்டு :

செப்டம்பர் 16, 2025 முதல் கிரெடிட் கார்டு பாலிசியை புதுப்பிக்கும் பொழுது, அனைத்து கிரெடிட் கார்டு பாதுகாப்பு திட்டங்களும் தானாகவே புதுப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு மாற்றப்படும் என்று SBI  கிரெடிட் கார்டு அறிவித்துள்ளது. அனைத்து கிரெடிட் கார்டு பாதுகாப்பு திட்டங்களுக்கும் (CPP ), பாலிசி புதுப்பிக்க வேண்டிய தேதியில் இருந்து, இந்த மாற்றம் பொருந்தும். குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே, வாடிக்கையாளருக்கு இந்த மாற்றம் குறித்து SMS /மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட CPP  திட்டத்தின் கட்டணம், பழைய திட்டத்தை விட குறைவு.

CPP என்பது பாதுகாப்பு வழங்கும் ஒரு புதிய சேவை நிறுவனம். இதில் பதிவு செய்யப்பட்ட கார்டுகள் தொலைந்து போனாலும்/ திருடப்பட்டாலோ, அதற்கு பாதுகாப்பை வழங்குவதாக SBI  கார்டின் வளைத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது அவசர காலத்தில், கார்டை முடக்கும் சேவை/ DL / பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை தொடர்பாக உதவி ஆகியவற்றை பெறுகிறது. இது PIN, பிஷிங், டெலிஃபிஷிங், OTP, தேவையில்லாத பரிவர்த்தனைகள் தொடர்பான மோசடிகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

இந்த கார்டு மேம்படுத்தப்பட்ட பிறகு, கிளாசிக் கார்டுக்கு ரூ. 999 செலுத்த வேண்டும், பிரீமியம் கார்டுக்கு ரூ. 1499 செலுத்த வேண்டும், பிளாட்டினம் கார்டுக்கு ரூ. 1999 என கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்திய பிறகு, CPP வாடிக்கையாளர்களுக்கு, கிட் அனுப்பப்படும். அதில் உள்ள படிவத்தை நிரப்பி, CPPக்கு திரும்பி அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர் விரும்பினால், தனது அட்டை மற்றும் ஆவணங்களை பதிவு செய்ய CPPயின் அழைப்பு மையத்தை அணுகலாம்.

Srimathi

Recent Posts

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

6 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

7 minutes ago

BREAKING: அரசு பேருந்து பெரும் விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…

10 minutes ago

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

16 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

17 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

20 minutes ago