#image_title
பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் சகத் திரைப்படம் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தது. அதன் பிறகு RRR, சீதாராமன் அவதார புருஷா, கல்கி 2898 AD உள்ளிட்ட படங்களை இயக்கி முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தேவாரா:
ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து தெலுங்கில் தேவாரா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கொரடால சிவா இயக்குகிறார். அனிருத் அமைக்கிறார். இந்த படத்தில் நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டாக்சிக்:
பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ் நடிக்கிறார். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோவின் அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதாநாயகியாக கியாரா அத்வானியும் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் படத்தில் நடிக்கிறார்.
கே.டி தி டெவில்:
இந்த படத்தில் துருவா சர்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ரிஷ்மா நானய்யா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தை கன்னட இயக்குனர் பிரேம் இயக்குகிறார். அர்ஜுன் ஜென்யா இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தையும் கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…