பாவாடை தாவணியில் அந்த சைடு போஸ் சூப்பர்…. பிக் பாஸ் ஷெரின் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்….

பாவாடை தாவணியில் அந்த சைடு போஸ் சூப்பர்….  பிக் பாஸ் ஷெரின் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்….

நடிகை ஷெரின். தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இவர்.

அதற்க்கு பிறகு விசில் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார் ஷெரின். மேலும், குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

அதன்பின்னர் விஜய் தொலைகாசத்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷெரின் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை தாறுமாறாக குறைத்த ஷெரின் அன்றில் இருந்து ரசிகர்களின் மிகவும் பேவரைட் நாடிகளில் ஒருவராக மாறிவிட்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களால் அவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர், என்று சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது பாவாடை மற்றும் தாவணியில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின்.

Archana