Categories: சினிமா

“என் இயக்கத்துல நடிக்க ஆசைப்பட்ட விஜய்… ஆனா எனக்கு ஸ்பார்க் கிடைக்கல” – பாரதிராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Spread the love

பதினாறு வயதினிலெ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா அடுத்தடுத்து தன்னுடைய படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே வந்தார். அனைத்து பின்புலத்திலும் அவர் படம் இயக்கி இருந்தாலும் அவருடைய கிராமத்துப் படங்கள்தான் அவரின் முத்திரை.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதற்கு மிகச்சிறந்த உதாரணம் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியனை தன்னுடைய மண்வாசனை படத்தில் ஹீரோவாக்கியது. ஆனால் தான் இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு அந்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டிய ஒரு நடிகர் தேவை என்பதால் சிவாஜி கணேசனை தேடிச் சென்றார்.

இதனால் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டால் நாம் எப்படியும் நல்ல நடிகராக வந்துவிடுவோம் என பலரும் நம்பினர். அது அப்படியே நடந்தது. அவர் அறிமுகப்படுத்திய பல நடிகைகள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாகினர். ஆனால் தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் விஜய்க்கு மட்டும் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் ஆசை நிறைவேறவில்லை. விஜய் நடிக்க ஆசைப்பட்ட போது பாரதிராஜா இயக்கத்தில்தான் நடிக்கவேண்டும் என நினைத்தாராம்.

இதைப்பற்றி பாரதிராஜாவே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.  இதுபற்றி அவர் “விஜய்யின் அப்பாவும் நானும் நாடகம் போடும் போதிருந்தே நண்பர்கள். விஜய் ஹீரோவாக ஆசைப்பட்ட போது முதலில் என்னிடம்தான் அழைத்து வந்து “இவன் உங்கள் இயக்கத்தில்தான் ஒரு கிராமத்து ஹீரோவாக அறிமுகமாகனும்னு சொல்றான்னு” சொன்னாரு. ஆனா எனக்கு அப்ப என்னவோ தோனவே இல்ல. நான் எஸ் ஏ சந்திரசேகரிடம் “நீயே இயக்குனர்தான… அதனால நீயே அவன ஹீரோவாக்கு” என சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். ஒருவேளை இவர்கள் கூட்டணியில் ஒரு படம் வந்திருந்தால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத படமாகக் கூட அமைந்திருக்கும்.

vinoth

Recent Posts

லேட்டஸ்ட் வார்னிங்!… இன்னும் 3 வருஷம் தான் டைம்!… ரோபோக்கள் கையில் உலகமா?… மனிதர்களை மிஞ்சும் இயந்திரங்கள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித…

6 minutes ago

மாணவர்களுக்கு ஜாக்பாட்!… ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் ‘சூப்பர்’ சைக்கிள்… களம் இறங்கும் பிரபல நிறுவனம்… தமிழக அரசு செய்த மெகா மாற்றம்…!!

தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ…

13 minutes ago

அதிர்ச்சி… பெண்களை வாடி, போடி என இஷ்டத்துக்கும் திட்டுகிறார்… தவெக நிர்வாகி சத்யா மீது சொந்தக் கட்சிப் பெண்கள் குற்றச்சாட்டு… அரசியலில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் பாலியல்…

24 minutes ago

என்னோட பேச மாட்டியா?… அதிகாலையில் வீடு புகுந்து இளம்பெண்ணை… மார்பில் கத்தியால் குத்திய கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…

38 minutes ago

ஐயோ… 13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்… அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…

42 minutes ago