Categories: சினிமா

‘முந்தானை முடிச்சு’ பட ஷூட்டிங்கில் கமலின் அந்த படத்தைக் காட்டி டார்ச்சர் செய்த AVM..புலம்பித் தள்ளிய பாக்யராஜ்..

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.

பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜை தங்கள் நிறுவனத்துக்காக படம் இயக்க சொல்லி ஏவிஎம் நிறுவனம் புக் செய்தது. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், தீபா, நளினிகாந்த், கோவை சரளா என பலர் இணைந்து நடித்திருந்தனர். அப்போதைய காலகட்டத்தில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வர வைத்த திரைப்படம் என்ற பெருமை முந்தானை முடிச்சு படத்திற்கு உண்டு.

இந்த படத்தின் உருவாக்கத்தின் போது பாக்யராஜ் தான் எதிர்கொண்ட பிரச்சனை பற்றி பகிர்ந்துள்ளார். அதுவரை சிறு கம்பெனிகளுக்காக படம் இயக்கிய பாக்யராஜ் சுதந்திரமாக படங்களை இயக்கியுள்ளார். ஆனால் ஏவிஎம் நிறுவனமோ பாரம்பரியமான நிறுவனம் என்பதால் அவர்கள் பாக்யராஜுக்கு நிறைய அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர்.

முந்தானை முடிச்சு படத்துக்கு முன்னர் ஏவிஎம் தயாரித்த படம் கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்து பிளாக்பஸ்டர் ஆனது. அதனால் முந்தானை முடிச்சு ஷூட்டிங் நடக்கும்போதே பாக்யராஜிடம் சகலகலா வல்லவன் படம் போல நம் படம் வரவேண்டும் என சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இதைப் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் வெற்றி விழா மேடையில் பாக்யராஜ் ஜாலியாகப் பகிர்ந்துள்ளார். அந்த மேடையில் இடம்பெற்றிருந்த கமல்ஹாசன் “பாக்யராஜ் சொன்னார். சகலகலா வல்லவனைக் காட்டி காட்டி அவருக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இப்போது முந்தானை முடிச்சு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதனால் அடுத்த படத்துக்கு என்னிடம் முந்தானை முடிச்சு படத்தைக் காட்டி அதைப் போல படம் எடுக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்போகிறார்கள்.” என ஜாலியாகப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

குட் நியூஸ்..! இனி ‘ஆதார்’ இல்லாமல் இது நடக்காது… மேட்ரிமோனி இணையதளங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு… வெளியிட்ட தமிழக அரசு…!!

ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னடா இது… விருந்தாளிக்கு குடுத்திருந்தா என் மானமே போயிருக்கும்… பிளிப்கார்ட் அனுப்பிய சிலந்தி வலை குலாப் ஜாமுன்… நிச்சயதார்த்த நாளில் மனமுடைந்த இளைஞர்…!

பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய உணவுப் பொருட்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயதார்த்தம்…

3 மணத்தியாலங்கள் ago

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்”!… வன்முறைக்கு பின் பீகார் அரசின் அதிரடி எச்சரிக்கை… மேடையில் அமைச்சர் விடுத்த பகீர் வார்னிங்…!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைத் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… இரவில் பசிக்கு ஆர்டர் செய்த பனீர் பிரியாணி… உணவை தட்டில் கொட்டியதும் கதறிய பெண்… ஸொமேட்டோ உணவகத்தின் பேரதிர்ச்சி சம்பவம்…!

ஒரு இந்து பிராமணப் பெண்ணான அவள், அன்றைய இரவு கடுமையான பசியின் காரணத்தால் ஸொமேட்டோ செயலியைத் திறந்து உணவருந்த முடிவு…

3 மணத்தியாலங்கள் ago

ஏன் இப்படி ஒரு முடிவு..! முதல் மாடியிலிருந்து கீழே குதித்த பெண்… நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்… டேராடூனில் நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

டேராடூன் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. நியூ கேன்ட் சாலை, விஜய் காலனியைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ யாராவது காப்பாத்துங்க… மாணவிக்கு நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… டெல்லியை உலுக்கிய பகீர் சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago