வாஸ்து என்பது நாம் காலம் காலமாக சொல்லும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இவ்வாறு வாஸ்து சாஸ்திரத்தின் படி செய்தால் ஒருவர் நிதி நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்ம்பப்படுகிறது. இதில் முக்கியமாக செம்பருத்தி மலர் வாஸ்துவின் சிறப்பு பலன் தருவதாகவே கூறப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கை.
செம்பருத்தி செடியை வீட்டில் நடுவதால் வீட்டில் நிதி நெருக்கடியால் சிரமப்பட்டு நிறைய முயற்சிகள் செய்தும் நிலை மேம்பட வில்லை என்றால் கண்டிப்பாக இதை வீட்டில் நட்டு வைக்கலாம். நிச்சயமாக மகாலட்சுமியின் அருள் கிடைக்குமாம். செம்பருத்தி பூவை வைத்து சூரியனை வழிபட்டால் சூரிய பகவானின் அருள் கிடைக்குமாம்.
செம்பருத்தி பூவை தண்ணீருடன் சூரியனுக்கு வைத்து பூஜை செய்வதன் மூலம் வாழ்வின் முன்னேற்றம் அடையலாம் என்றும் நம்பப்படுகிறது. செம்பருத்தி பூ செடி நடுவதன் மூலமாக வீட்டில் தந்தையுடன் உறவு எப்போதும் நன்றாக இருக்குமாம். ஜாதகத்தில் சூரிய தோஷம் இருந்தால் வீட்டின் கிழக்கு திசையில் செம்பருத்தி செடியை நடலாம். அப்படி செய்தால் கண்டிப்பாக தோஷம் நீங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.
செம்பருத்தி பூ பல வண்ணங்களில் இருக்கிறது. ஆனால் சிவப்பு செம்பருத்தி பூ தான் நிதி பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு அருகில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சிவப்பு செம்பருத்தி பூவை வைத்து அர்ச்சனை செய்தால் பணவரவு கிடைக்குமாம்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…