பாலில் பேரீச்சம்பழம் போட்டு குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதா?

Spread the love

பால் மற்றும் பேரீச்சம் பழம் இரண்டுமே உடலுக்கு பலவிதமான ஆரோக்கியத்தை அள்ளித் தருகின்றன. பாலில் பேரீச்சம் பழம் போட்டு குடிப்பதால் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடல் முழுவதும் ரத்தம் உறைவதை தடுக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முகப்பருவை குறைக்கவும் முகத்தில் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளையும் தடுக்கின்றன.

எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மூளையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. உடல் இயக்கத்தை சீராக்கவும். செரிமானத்தை எளிதாகவும் உதவுகிறது. எனவே பாலில் பேரீச்சம் பழம் கலந்து குடிப்பதால் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. எனவே அடிக்கடி பாலில் பேரீச்சம் கலந்து குடிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

Elango

Recent Posts

“FREE ஹாஸ்டல் + மாதம் ரூ.1750 உதவித்தொகை”… தமிழக அரசு ஐ.டி.ஐ சேர்க்கை 2026… உடனே அப்ளை செய்ய லிங்க் இதோ…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…

2 minutes ago

சவுக்கு சங்கர் மீது போட்ட குண்டாஸ் ரத்து… சற்றுமுன் தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.…

11 minutes ago

BREAKING: அடுத்த அதிரடி…. தமிழகத்தில் கடன் தள்ளுபடி… CM விஜய் உறுதி…!

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

15 minutes ago

“2 அமைச்சர் பதவி… ஒரு ராஜ்யசபா சீட்”… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றிய தவெக-வின் ஒற்றை முடிவு… வாயடைத்துப்போன திமுக…!

தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…

25 minutes ago

ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா?… தமிழக அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க மக்களே….!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…

31 minutes ago

“உண்மையான சந்தோஷம் அங்க இல்ல, இங்க தான் இருக்கு”… கேமரா முன்னாடி வந்து உடைந்து பேசிய இயக்குநர் செல்வராகவன்.. உருகிய ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…

39 minutes ago