நம்முடைய சமையலுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் இவற்றில் தான் வண்டு, பூச்சிகள் ஆகியவை சீக்கிரமே வந்துவிடும். எவ்வளவு பாதுகாப்பாக வைத்தாலும் சீக்கிரமே அவை வந்து விடுவதற்கு முக்கிய காரணம் மழைக்காலத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் தான். அரிசி , பருப்புகளில் பூச்சி, வண்டு, பாக்டீரியாக்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதனால் ஈரப்பதம் நீங்கிவிடும். இதை மழை வரும் முன்பே கடைபிடித்து சேமித்து வைக்க வேண்டும். வேப்பிலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வேப்பிலைகளை அந்த அரிசி, பருப்பு டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது.
மாதத்திற்கு ஒருமுறை வேப்பிலையை கண்டிப்பாக மாற்ற வேண்டும். பருப்பு, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் கிராம்புகளை போட்டு வைத்தாலும் இந்த பிரச்சனை வராது. அதேபோல கல் உப்பை போட்டு ஒரு துணியில் கட்டி உள்ளே போட்டு வைத்தால் பூச்சி வண்டு வராது. மிளகு அல்லது பிரியாணி இலையை போட்டு வைத்தாலும் சீக்கிரம் பூச்சி பிடிக்காது. ஏனென்றால் இந்த வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. பருப்புகளில் பூச்சி வந்தால் வெயிலில் காய வைக்க முடியாவிட்டால் வாணலியில் போட்டு லேசாக வறுத்து பிறகு சலித்து டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…