Categories: இந்தியா

“14 வருட அனுபவம் இருக்கு…” யாசகம் கேட்கும் வங்கி ஊழியர்…. காரணம் என்ன…? வைரலாகும் ரெடிட் பதிவு…!!

Spread the love

பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் கையில் க்யூ ஆர் குறியீட்டை வைத்துக்கொண்டு நடைபாதையில் அமர்ந்தபடி யாசகம் கேட்டுள்ளார். அவர் கையில் வைத்திருந்த குறிப்பில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நிதி உதவி கோரி இருந்தது. எனக்கு வீடு இல்லை. வேலை இல்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள். நான் 14 வருடங்கள் வங்கியில் வேலை பார்த்துள்ளேன் என அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து ஒருவர் ரெடிட் தளத்தில் பதிவு செய்தவுடன் பலரும் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஒரு பயனர் அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இருந்தால் பகிருங்கள். அவருக்கு உதவி செய்யலாம். அவரது விண்ணப்பத்தை பார்த்து பரிந்துரைக்கலாம். அவருக்கு 14 வருட வங்கி அனுபவம் உள்ளது என பதிவிட்டார். மற்றொரு பயனர் அவர் தனது சான்றிதழ்களை இழந்து விட்டாரா? அல்லது அழிந்து விட்டதா? வேலை செய்யவோ வேலை தேடவும் அவருக்கு விருப்பம் இல்லை என்றால் அது அவரது தனிப்பட்ட பிரச்சனை தான் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

2 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

13 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

25 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

44 minutes ago

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

51 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

1 மணத்தியாலம் ago