தமிழகத்தில் தொடரும் சோகம்..! பைக்கின் குறுக்கே நாய் பாய்ந்ததில் 4 வயது குழந்தை பலி… இந்த நிலை எப்போது மாறும்..??

Spread the love

ஆரணியைச் சேர்ந்தவர் கார்த்தி. 30 வயதான அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு அனாமிகா என்ற நான்கு வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் குழந்தை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாந்திரீகர் ஒருவரிடம் குழந்தையை மந்திரிப்பதற்காக கார்த்தி மனைவியோடு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது தச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டு பைக் மீது பாய்ந்துள்ளது. இதனால் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கார்த்தி, தமிழ்ச்செல்வி, அனாமிகா ஆகிய மூன்று பெரும் படுகாயம் அடைந்தார்கள்.

இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் அனாமிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்தி மற்றும் அவருடைய மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்தி புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தெரு நாய்கள் தொல்லையால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

6 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

29 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

38 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

43 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

44 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

52 minutes ago