FLASH: ரஜினியின் புகைப்படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக்கூடாது… தலைமை அலுவலகம் அதிகாரபூர்வ உத்தரவு..!!

Spread the love

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் பெயரையோ அல்லது நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ பயன்படுத்தக் கூடாது என அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ரஜினிகாந்தின் நேரடி உத்தரவின் பேரில் இந்த தகவல் ரசிகர்களுக்கும் மன்ற நிர்வாகிகளுக்கும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாக்களுக்கு மத்தியில், ரசிகர் மன்றத்தின் பெயரை அரசியல் ஆதாயங்களுக்காக யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த முக்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் என்பதும், அரசியல் சார்பற்ற அமைப்பாகவே அது நீடிக்கும் என்பதும் இதன் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

கடவுளே…! சைக்கிளில் சென்ற 12 வயது சிறுமி… மோதிவிட்டு நிற்காமல் சென்ற பள்ளி பேருந்து…. இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பள்ள முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி மீது அதிவேகமாக…

2 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி… ஸ்டாலினுக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி?…. தாராபுரத்தில் நடக்கும் அந்த ‘ரகசிய’ அரசியல் ஆபரேஷன்….!

தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…

11 minutes ago

“விழுவது போல நடித்து…” 73 வயது முதியவரை  திசைதிருப்பிய பெண்… ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டி அபேஸ்… அதிர வைக்கும் வீடியோ வைரல்..!!

சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…

11 minutes ago

“ரோடு காலியா இருக்கு…. ஆனா…” செடிகளுக்கு இடையே புகுந்து சென்ற பைக் ஓட்டி…! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…

18 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு…. செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியா?…. கூட்டணிக்குள் பெரும் புயல்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…

21 minutes ago

“என்னை காப்பாத்துங்க…” அலறி சத்தம் போட்ட சிறுமி…! வழிமறித்து அத்துமீறிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…

27 minutes ago