Categories: சினிமா

உருவாகும் இளையராஜாவின் பயோபிக்.. 2 இயக்குநரகளை நேரடியாக இசைஞானி வீட்டுக்கே அனுப்பிவைத்து வேடிக்கை பார்க்கும் தனுஷ்..

Spread the love

இளையராஜாவின் மிக பெரிய ரசிகரான இயக்குனர் “பால்கி” இளையராஜாவின் “சுயசரிதையை” (Biography) படமாக இயக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்டு இருந்தார். இந்த சுயசரிதை இளம் வயது இளையராஜாவாக நடிக்கப் போவது மாபெரும் நடிப்பு அரக்கன் “தனுஷ்” அவர்களை அமைக்க உள்ளதாக பால்கி தனுஷிடம் கேட்டிருந்தார், தனுஷும் இந்த விஷயத்தில் மிகவும் பெருமிதம் கொண்டு ஓகே சொல்லி இப்படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள.

இப்படத்தின் கதை முழுவதும் பால்கி எழுதி முடித்து படப்பிடிப்பு தொடங்குவதற்காக சில பல வேலைகளை ஆரம்பித்திருந்த நிலையில், தற்போது இளையராஜா தனுஷின் படத்தை இயக்கலாம் ஆனால் இயக்குனர் பால்கி வேண்டாம், வேற யாராவது வைத்து இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்,

அதற்காக அவர் பல இயக்குனர்களை தேடி வருகிறார், ஆனால் தனுஷ் தன்னிடம் இருக்கும் இயக்குனரான மாரி செல்வராஜ், அருள் மாதேஸ்வரன் இவர் இருவர்களையும் இளையராஜாவிடம் அனுப்பி கதை சொல்ல வைத்தாராம், தற்போது இளையராஜா யோசித்து வருகிறாராம், ஆனால் இளையராஜாவின் மிக பெரிய ரசிகரான “பால்கி” தான் இந்த சுயசரிதியை உருவாக்க நினைத்தார்,

ஆனால் இவரையே தற்போது இப்படத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகரான பால்கி அவர்கள் இப்படத்தை இயக்கினால் தான் படத்தின் சுயசரிதை மிக அற்புதமாக வரும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் இயக்குனர் தெரிவித்தாள் தான் என்ன நடக்கும் என்றே தெரியும்.

Ranjith Kumar

Recent Posts

FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…

3 minutes ago

“திருச்சி கிழக்கு டூ துணை முதல்வர் நாற்காலி”…. விசிக தொண்டர்கள் போட்ட கணக்கு…. திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…

11 minutes ago

விஜய் அரசுக்கு வந்த முதல் ஆபத்து?… அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த ‘அந்த’ 2 மர்ம நபர்கள்… ஆளுநரிடம் பறந்த புகார்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…

17 minutes ago

“44 வயதில் நேர்ந்த கொடூரம்”… திரையுலகை உலுக்கிய பிரபல நடிகரின் திடீர் மரணம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்…!

சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

19 minutes ago

தங்கத்திற்கு பணம்.. சற்றுமுன் அரசு அறிவித்தது…. மோடி அரசு எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு….!

வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…

20 minutes ago

அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்…. தவெகவின் ரகசிய ‘ஆபரேஷன் 2026’.. பின்னணியில் இருக்கும் அந்த ஒரு கணக்கு… தமிழக அரசியலை அதிரவைக்கும் ‘ஆள் தூக்கும்’ அரசியல்….!

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…

25 minutes ago