Categories: சினிமா

மறுமணம் செய்து கொள்வாரா பாக்கியலட்சுமி?… ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பங்கள்…

Spread the love

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியை  அவருடைய  கணவன் கோபி கொஞ்சம் கூட மதிப்பதில்லை.மேலும் ராதிகா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் கோபி.

இதைத்தொடர்ந்து கோபிக்கும் ராதிகாவுக்கும் பாக்கியாவின் கண் முன்னே திருமணம் நடந்தது. கோபியின் அம்மா, அப்பா, குழந்தைகள் என மொத்த குடும்பமும் பாக்யாவின் பக்கமே உள்ளனர். தற்பொழுது ராதிகா முழுநேர வில்லியாக மாறி விட்டார். மேலும் இந்த சீரியலில் கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பாக்கியா கோபியையும் அவரது மனைவி ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியேற்றியும் விட்டார்.

தற்பொழுது இந்த சீரியலில் பாக்யா காலேஜுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். மறுபுறம் கேன்டீன், இங்கிலிஷ் க்ளாஸ் என பல விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறார். அவர் இங்கிலிஷ் க்ளாசில் பழனிச்சாமி உடன் நெருங்கி பழகி வருவதை பற்றி கோபி ஏற்கனவே பிரச்சனையை கிளப்பி வருக்கிறார். ஆனால் பாக்யா அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பழனிச்சாமியின் அம்மா ஒரு விஷயத்தை பேசுகிறார். பாக்யா வீட்டுக்கு சென்று பெண் கேட்க போவதாக அவர் கூறுகிறார். ஆனால் பழனிச்சாமி அதை வேண்டாம் என கூறிவிடுகிறார். இதைத்தொடர்ந்து பாக்யாவின் மறுமணம் குறித்த காட்சிகள் தான் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

“ஒரு பிளேட் மோமோஸ் 85 லட்சமா?”.. குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த சிறுவன்… போலீசையே மிரள வைத்த சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோமோஸ் என்ற சிற்றுண்டிக்காக 7-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், தனது வீட்டில் இருந்த சுமார்…

48 seconds ago

BREAKING: திடீரென முடிவை மாற்றிய விஜய்…. காலையிலேயே பரபரப்பு அறிவிப்பு….!

விஜய் வேலூரில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்பு திடீரென பிப்ரவரி இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி…

17 minutes ago

“அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்?”… இபிஎஸ் போட்ட அதிரடி ‘செக்’… அதிமுகவில் அடுத்த மெகா ட்விஸ்ட்…!

அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு ஓ. பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. எடப்பாடி…

20 minutes ago

“எடப்பாடி கோட்டையில் ஓட்டை”… திமுகவின் ‘ஆபரேஷன் கொங்கு’….. மொத்தமாக தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

கொங்கு மண்டலத்தில் அரசியல் களம் முன்பை விட இப்போது மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இப்பகுதியில்…

24 minutes ago

காலையிலேயே தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு….!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்த விவகாரம் மீண்டும்…

2 மணத்தியாலங்கள் ago

“2026-ன் மிகப்பெரிய ராஜயோகம்”… நவபஞ்சம ராஜயோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் அந்த 5 ராசிகள் இவர்கள்தான்….!

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் நகர்வுகள் மற்றும் சேர்க்கைகள் அவ்வப்போது அபூர்வ ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு…

2 மணத்தியாலங்கள் ago