Categories: சினிமா

எம்எஸ் பாஸ்கர், லால் 2 பேரை விட சிறப்பாக அவர் நடித்து விட்டாரா? திரைப்பட விருது அறிவிக்கப்பட்ட நடிகர் மீது எழுந்த விமர்சனம்!

Spread the love

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளியான படம் டாணாக்காரன். போலீஸ் பயிற்சியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு வெற்றிப் படமாகும். விக்ரம் பிரபுவுக்கு சிறை படம் போலவே இதுவும் ஒரு முக்கிய படமாக இருந்தது.

இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் எம்எஸ் பாஸ்கர் லால் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதில் எம்எஸ் பாஸ்கர் லால் போன்றவர்களின் நடிப்பு அருமையாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் நடித்ததற்காக திமுக ஆதரவாளரான நடிகர் போஸ் வெங்கட்டுக்கு தமிழக அரசு சமீபத்தில் விருது அறிவித்துள்ளது. எம் எஸ் பாஸ்கர் லால் 2 பேரை விடவா போஸ் வெங்கட் சிறப்பாக நடித்தார் என்ற கடும் விமர்சனம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Elango

Recent Posts

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

7 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

11 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

12 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

17 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

18 minutes ago