Breaking: தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா வழக்கு: கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி..!!

Spread the love

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் கணவர், மாமனார், மாமியார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார், மாமியாரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி- சித்ராதேவி தம்பதிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று ரிதன்யா தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

14 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

19 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

23 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

27 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

29 minutes ago