Categories: சினிமா

அந்த ஹிட் படத்தின் முதல் சாய்ஸ் சூப்பர் ஸ்டாரா? அவர் மட்டும் நடிச்சிருந்தா வேற லெவல்ல இருந்துருக்குமே!

Spread the love

தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் பல முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்தவர். இப்போது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், நெல்சன் ஆகியோரின் திரைப்படங்களிலும் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.

காலத்திற்கு ஏற்றார் போல் அப்டேட் செய்துகொள்ளும் திறன் கொண்ட ரஜினிகாந்த் 2K கிட்ஸ்களையும் கவரும் வண்ணம் தனது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தா.செ.ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதற்கடுத்ததாக தனது 171 ஆவது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜுடன் கைக்கோர்க்கிறார்.

லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கப்போகும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் பலரும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஹரி, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது ஒரு சுவாரஸ்யமான தகவலை அளித்துள்ளார். அதாவது ஹரி தான் இயக்கிய “ஐயா” திரைப்படத்தின் கதையை முதலில் ரஜினிகாந்திடம்தான் கூறினாராம். ஆனால் ரஜினிகாந்த் அத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

அதற்கு பிறகுதான் அந்த கதை சரத்குமாரிடம் சென்றிருக்கிறது. அவ்வாறுதான் “ஐயா” திரைப்படத்தில் சரத்குமார் நடிக்க நேர்ந்தது. இத்திரைப்படம்தான் நயன்தாரா தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Arun

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago