Connect with us

அம்மாடியோ, இதவிட குட்டியா நீங்க எங்கயுமே பூரிய பார்க்க மாட்டீங்க…. அவ்வளவு சின்னது…. செம வைரல் வீடியோ…!!!

VIDEOS

அம்மாடியோ, இதவிட குட்டியா நீங்க எங்கயுமே பூரிய பார்க்க மாட்டீங்க…. அவ்வளவு சின்னது…. செம வைரல் வீடியோ…!!!

 

உலகிலேயே மிகவும் குட்டியான பூரியை ஒரு பெண்மணி தயாரித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

முன்பெல்லாம் ஒரு வீடியோ வைரல் ஆவது என்பது மிகவும் கடினம். ஆனால் தற்போது கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு எல்லாத்தையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். இதில் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி விடுகின்றது, பொதுவாக மக்கள் அனைவருக்கும் பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் பிடிக்கும். ஆனால் அதிலும் மிகவும் குட்டியான பூரியை நீங்கள் பார்த்தீர்களா? ஒரு பெண்மணி மிகவும் குட்டியான பூரியை மிகவும் அழகாக தயார் செய்கிறார். அதுவும் எவ்வளவு வேகமாக தயார் செய்கிறார் என்பதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Ashish Agrawal (@the.fooodie.panda)

author avatar
Archana
Continue Reading
To Top