உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷுக்கு சுமார் 20 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மோதிசூர் மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதவிருந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு வாகனத்தை நிறுத்தி பெரும் விபத்தைத் தவிர்த்தார். பின்னர் பேருந்தை விட்டு கீழே இறங்கிய ஓட்டுநர் மற்றும் சில பயணிகள், காரை ஓட்டி வந்த நபரைத் தடுத்து நிறுத்தித் தட்டிக்கேட்டதால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், திடீரென பேருந்து ஓட்டுநரின் மீது காரை வேகமாக ஏற்றி அவரைக் கொலை செய்ய முயன்றார். இதில் லேசான காயங்களுடன் பேருந்து ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பதைபதைக்க வைக்கும் இந்த நிகழ்வின் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தேசிய அரசியலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு 3-வது அணியை உருவாக்க திமுக எடுக்கும் முயற்சிகள் பலனளிப்பது கடினம்…
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த…
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தீவிர மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும்…
விக்கிரவாண்டியைத் தொடர்ந்து திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…