தனுஷின் ஜாதகத்தில் இப்படி ஒரு யோகமா?… ன அந்த ஒரு வார்த்தை…. அரசியலுக்கு வரவே இதுதான் காரணமா?… அதிர்ச்சியில் திரையுலகம்….!

Spread the love

சினிமாவில் விருப்பமில்லாமல் நுழைந்து, இன்று ஹாலிவுட் வரை தன் திறமையால் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ், அடுத்து அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் புதுக் கட்சி தொடங்குவாரா அல்லது மாநில, தேசியக் கட்சிகளில் இணைவாரா என்ற விவாதங்கள் பரவலாக எழுந்துள்ளன. தனுஷின் ரசிகர் மன்றப் பணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சில மாற்றங்களே, அவர் அரசியலுக்கு வருவது உறுதிதானோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் பலப்படுத்தியுள்ளது. சமீபத்தில் தன் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தந்த நிகழ்வில், அந்த மாடியில் நின்று அவர் கொடுத்த போஸ் கூட ஒரு அரசியல் தலைவரைப் போலவே இருந்ததாக ரசிகர்கள் பெருமிதத்துடன் பேசி வருகின்றனர்.

இச்சமயத்தில், விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் குறித்துக் கணித்துச் புகழ்பெற்ற ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட், தனுஷின் ஜாதகம் குறித்தும் கணித்துக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு இங்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதாகவும், 2031-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜய்க்கும் தனுஷுக்கும் இடையேதான் பலத்த போட்டி இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். மேலும், பழம்பெரும் கட்சிகளைப் பின்தள்ளி தனுஷ் இரண்டாவது இடத்தைப் பிடிப்பார் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த ஜோதிடக் கணிப்பே தனுஷுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்து, அவரை அரசியலை நோக்கித் தள்ளுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மறுபுறம், தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது தனுஷின் ‘ராயன்’ படத்தைப் பற்றிப் பேசிய சினிமா ரசிகர்கள், தற்போது அவரின் அரசியல் வருகையைப் பற்றியே தீவிரமாக விவாதித்து வருகின்றனர். நடிகர் விஷால் போன்ற திரையுலக பிரபலங்களும் தனுஷ் அரசியலுக்கு வந்தால் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர். இருப்பினும், வெறும் ஜோதிடக் கணிப்புகளை மட்டுமே நம்பி அவசரப்பட்டு அரசியலில் களமிறங்க வேண்டாம் என்றும், கவனமாக முடிவெடுக்குமாறும் சிலர் தனுஷுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். எது எப்படியோ, தனுஷின் அமைதியும், அவரைச் சுற்றி நகரும் இந்த அரசியல் பேச்சுகளும் தமிழக அரசியலிலும் திரையுலகிலும் தற்போதைக்கு மிகச் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago