டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முதற்கட்ட தகவல் அறிக்கையில் பெயரே குறிப்பிடப்படாத நபர்களை லஞ்ச ஒழிப்புத்துறை சட்டவிரோதமாகக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனது சட்டக் குழுவினருடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தின் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…