ப்ளூ ஸ்டார் படத்தை தொடர்ந்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட் புக் ஆன அசோக் செல்வன்.. எல்லாம் கீர்த்தி பாண்டியன் வந்த யோகம் தான்..

By Ranjith Kumar

Updated on:

“கண்ட நாள் முதல்” என்ற படத்தை இயக்கிய பிரியா அவர்கள், அதன் பின் கண்ணாமூச்சி ஏனடா, ஹீரோவா படங்கள் இயக்கிய பின் ஜீ தமிழ் ஓ டி டி தளத்திற்கு அனந்தம் என்ற வெப்சரிசை இயக்கி உள்ளார் அப்படமும் நன்றாக தான் வரவேற்புக்கு உள்ளாகியது. அதற்கு அடுத்த படமாக அவர் ப்ளூ ஸ்டார் மூலமாக மிக வெற்றிய இடத்தை பிடித்திருக்கும் அசோக் செல்வன் அவர்களை வைத்து பண்ண படம் பண்ண போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.

   

இப்படத்தை ப்ரியா அவர்கள் இயக்கி இப்படை ஹீரோவாக அசோக் செல்வனம் இன்னொரு ஹீரோவாக வசந்த்ரவையும் படத்தில் ஹீரோயின் ஆக ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் இணைகிறார்களாம். ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் பொன்னின் செல்வன் படத்தில் பூங்குழலியாக பிரபலமாகி, கட்டா குஸ்தியரின் என்ற படத்தில் பெண்ணின் தனித்துவமான திறமையை வைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடிப்பு ரசிகர் மத்தியில் தனக்கென்று இடத்தை பிடித்தவர் இவர்.

இப்ப படத்தை பிரியா அவர்கள் முழுமையாக காதலை மையமாக வைத்து இயக்க உள்ளாராம் இப்படத்திற்கு பெண் ஒன்று கண்டேன் என்று தலைப்பும் வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியை கண்ட ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் படம் வெளியாவதற்கான நாள் எப்போ வருமென்று.

author avatar
Ranjith Kumar