BREAKING: முதற்கட்டமாக 1,000.. அதிரடியாக அறிவித்தது தமிழக அரசு..!!

Spread the love

தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த ஒப்பந்தச் செவிலியர்களின் (MRB Nurses) போராட்டம், அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதற்கட்டமாக 1,000 ஒப்பந்தச் செவிலியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக சுகாதாரத் துறையின் இந்த முடிவை ஏற்றுச் செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

தற்போது 1,000 பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8,322 ஒப்பந்தச் செவிலியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யும் வரை தங்களது போராட்ட முழக்கம் ஓயாது என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்

Soundarya

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

57 minutes ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

1 மணத்தியாலம் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

1 மணத்தியாலம் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

1 மணத்தியாலம் ago