Categories: சினிமா

மௌனம் பேசியதே படத்தில் நந்தா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகர் தானா..? இவரை வைத்துதான் டெஸ்ட் ஷூட் நடந்துதாம்..!!

Spread the love

அமீர் பிரபல இயக்குனரான பாலாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். முதன் முதலில் கடந்த 2 002- ஆம் ஆண்டு ரிலீசான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தை இயக்குனர். பின்னர் 2007 ஆம் ஆண்டு ரிலீசான பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கினார்.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. பின்னர் 2013 ஆம் ஆண்டு ஆதி பகவன் படத்தை இயக்கினார். மௌனம் பேசியதே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்தார். திரிஷா ஹீரோயினாக நடித்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது.

காதலை வெறுப்பவன் காதலினால் எப்படி மாறுகிறான் என்பதை படம் துள்ளியமாக காட்டுகிறது. படத்தில் சூர்யா தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் கூறியதாவது ஒரு சினிமா சார்ந்த புத்தகத்தை பார்த்தபோது திரிஷாவின் புகைப்படத்தை பார்த்தேன். அவர்தான் இந்த படத்திற்கு சரியாக இருப்பார் என நினைத்து அவரை கமிட் செய்தேன்.

சினிமாவில் அவர் பெரிய ஆளாக வருவார் என்பது எனக்கு தெரியும். மேலும் நந்தா கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தோம். அப்போது விஜயகுமார் சாரின் மகன் அருண் விஜயை அழைத்து நடிக்க டெஸ்ட் சூட் நடத்தினோம். ஆனா அது சரி வராமல் போய்விட்டது. அதன் பிறகு தான் நடிகர் நந்தாவை அதே கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

2 மணத்தியாலங்கள் ago